Use HosurOnline's FREE online Match Making Software to get Jathaka Porutham for marriage

Thirumana Poruththam - Tips to live as good couples

மனமொத்த தம்பதியராய் வாழ சில குறிப்புகள் :

1. 7க்கு உடையவனும், சுக்ரனும், குருவும், கேந்திர, திரிகோணங்களில் பாவக் கிரகங்களுடன் சேராமல் தனித்து இருந்து லக்னாதிபதி ஏதாவது ஒரு ஸ்தானத்தில் பலமாக இருந்தால் சுகமான வாழ்வு.

2. சுபக்கிரகங்களாகிய குரு ,புதன் , சுக்ரன்,சந்திரன் இவர்கள் 2ம் இடத்தில் இருந்து பாவக் கிரகங்கள் பார்வை இல்லாமல் மற்று எங்கு இருந்தாலும் சுகமான வாழ்வு.

3.லக்னாதிபதியும், குருவும் லக்னத்தில் இருந்தால் நல்வாழ்வு.

4. 2ம் வீட்டிற்குடையவனும், 7ம் வீட்டிற்குடையவனும், குருவுடனும், புதனுடனும் சேர்ந்து 2ம் இடத்திலேயே இருந்தால் நீண்டகாலம் சுகமாக வாழ்வார்கள்.

5. மணமகன் ஜாதகத்தில் 1,2,7 க்கு உடையவர்கள் குருவர்க்கம் ஏறினால் நல்ல மனைவியாக அமையும்.

இந்த மேற்௯றியுள்ள குறிப்புகள் அனுபவத்தில் உண்மையாக உள்ளன.

இங்கே ௯றப்பட்டுள்ள பொருத்தங்களில்


எவ்வித விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் எல்லா பொருத்தங்களும் சேர்த்து, ஏழாமிடமும் இருவர் ஜாதகத்திலு நல்ல நிலையில் இருந்தால் அமோகமான திருமண வாழ்க்கை அமையும்.