Use HosurOnline's FREE online Match Making Software to get Jathaka Porutham for marriage

Thirumana Poruththam - Numerological combination for happy married life

எண் கணிதப்படி திருமண செய்ய வேண்டிய பொருத்தமான எண்கள், பிறந்த எண்ணின் அடிப்படையில் எதிர்கால எண்ணின் நட்பு முறை அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்டு எண்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Number combination for couple to be married 

திருமண நாள் இந்த நட்பு எண்ணின் வரிசையிலேயே அமைந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

எனவே இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் மிக மிக முக்கியமான ரஜ்ஜு, யோனி, வசியம், நாடி, கணம் பொருத்தங்களுடன் மேலும் ஐந்து பொருத்தமும் ஆக 10 பொருத்தமும் அவசியம் இருக்க வேண்டும்.