Navigation
- Daily Tamil Astrology
- Weekly Tamil Astrology
- Yearly Tamil Astrology
- Tamil Moon Signs
- Tamil Sun Signs
- Tamil Panchangam
- Tamil Daily Calendar
- Tamil Numerology
- Kowri Panchangam
- Mukoortha Naatkal
- Palli Vizum Jothidam
- Subha Oraikal
- Raakhu, KuLikai, Emakandam
- Vaasthu
- Viratha NaatkaL
- Manaiyadi Chaathiram
- Thirumana Poruththam
- Chinese Astrology
- Color Prediction
- Gift ideas for Love
- Gemmology
- Love Astrology Match
- Learn Palmistry
- Tamil Name Numerology
ADS
Use HosurOnline's FREE online Match Making Software to get Jathaka Porutham for marriage
Thirumana Poruththam - How to use Thirumana Poruththam?
உபயோகிக்கும் முறை
பொதுவாக நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ள போகின்ற ஆணின்
ஜாதகத்தையும். பெண்ணின் ஜாதகத்தையும் பொருத்திப் பார்த்து பின் நம்
பராம்பரிய முறைப்படியான தசவிதப் பொருத்தங்கள் உண்டு என்ற பின்னே
கல்யாணம் நிச்சயம் செய்கிறோம்.
எத்தனையோ பொருத்தங்கள் இருந்தாலும் (அதாவது 20 பொருத்தங்கள்
இருக்கின்றன) இந்த வேகமான உலகத்தில் இதற்கு யாருக்கும்
நேரமில்லாததால் இவற்றைச் சுருக்கி எது வாழ்க்கை சுகமாகவும்,
சிக்கல் இல்லாமலும் இருக்க அவசியமோ அதை இங்கு நாமே தெரிந்து கொள்ள
வசதியாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நூல் வெளியிடும்
நோக்கம் பொருத்தம் இல்லாமல் சம்பிரதாய,சடங்களை மதிக்காமல் கடந்து
போன காலங்களில் நடந்த திருமணங்களால்தான் கலியுகத்தின்
செயல்பாடுகள், அதன் குணம் உக்கிரமாக செயல்பட காரணமாக அமைந்தது.
நாம் இதை உணர்ந்து கண்டிப்பாக இந்நூலில் உள்ள பொருத்தங்கள்
அமைந்தால் மட்டுமே திருமணம் என்றால் நல்ல தலைமுறையும், ஆரோக்கியம்
உள்ள வாழ்வும் அமையும் என்பது உறுதி. பலவீனமான குழந்தைகளும், தீய
எண்ணங்களுள்ள புத்திரர்க்ளும் பிறக்க காரணமாக இருப்பதும் இந்த
தசவிதப்பொருத்தம் இல்லாத தாம்பத்திய சேர்க்கைதான் காரணம்.
இதை விஞ்ஞானம் "பிளட் குரூப்" என்று சொல்கிறது
நாம் ரஜ்ஜீ பொருத்தம் என்கிறோம்.
ஆண் பெண் உருவ அமைப்புகள் சாமுத்திரிகா லட்சணப் படி லக்னாதிபதியும்
7க்கு உடையவனும் நட்சத்திரமும், நட்சத்திராதிபதியும் முடிவு
செய்து, அதன்படி உயரம், பருமன், சக்திதிறன், மனசு ஆகியவை நிர்ணயம்
செய்யப்பட்டு அதன் இயக்க வளர்ச்சியை கண்காணிக்க சந்திரனிடம்
ஒப்படைக்கப்படுகிறது.
இந்த சிருஷ்டி ஆண்டவனால் முடிவு செய்யப்பட்டு கிரகங்களிடம் வந்து
சேர்கிறது. இதன்படி ஒரு ஆண் சிருஷ்டி முடிந்ததும் அதன் இணை பெண்
சிருஷ்டியும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு இவர்கள் சேரும் காலமும்
நிர்ணயம் செய்து குருவால் கண்காணிக்கப்படுகிறது.
தக்க சமயத்தில் ஆணும்,பெண்ணும் சேர்ந்து வைக்கப்படுவர். இந்த
சேர்க்கை ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதால் பிரிக்க
முடியாது. தலைமுறைகளாகத் தொடரும் என்பது விதி.
இப்படியாக கணவன் மனைவி கருத்து ஒற்றுமை, நோய் நொடி இல்லாத
வாழ்க்கை. நல்ல தலைமுறை அதனால் பலன் பெறும் யோகம் யாவும் இந்த
பொருத்தத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது.


Thirumana Porutham - Menu
Introduction to Thirumana Poruththam
How to Use Tamil Thirumana Poruththam?
What you have to do with Thirumana Poruththam?
Good Months for Marriage (Tamil)
Good Thithi for Marriage
Good Days for Marriage
Good stars for Marriage
Good Lagnams for Marriage
Tips to live as good couples
Numerological combination for happy married life
Rajjip Poruththam
Yoni Poruththam
Vasiya Poruththam
Naadi Poruththam
Kanap Poruththam
Thinap Poruththam
Mahendra Poruththam
Raasi Poruththam
Raasi Athipathi Poruththam
Raasi and Raasi Athipathi Poruththam
Vethai Poruththam
Sthree Theerkkam
Thisaa Poruththam
Marap Poruththam
Natchathira Poruththam